கெய்ல் சாதனையை முறியடிக்கணும்.. 200 ரன்கள் அடிக்கணும்.. இதுதான் என் அடுத்த இலக்கு – வைபவ் சூர்யவன்ஷி!
வீடியோ: பேட்டிங் செய்யாமலேயே கிளீன் போல்ட்.. காலியான ஸ்டம்புகளை குறிவைத்து சாரா கிளென் எடுத்த விக்கெட் – ஆஸ்திரேலியாவில் நடந்த வினோத சம்பவம்
கேலிக்கூத்தா இருக்கு.. 53 பந்துகளில் வைபவ் சூர்யவன்ஷி 204 ரன்கள் – வெள்ளைப் பந்து கிரிக்கெட்டை விமர்சித்த சஞ்சய் மஞ்ச்ரேக்கர்
மில்லியன் தடவ சல்யூட் வைக்கிறேன்.. நீங்க செஞ்சத யாராலும் செய்ய முடியாது – தன்வீர் அகமுது பேட்டி
என்னை அவருடன் ஒப்பிட்டுப் பேசுவது முட்டாள்தனமானது.. எங்கள் இருவரின் பாணியும் வேறு வேறு.. கூறுகிறார் சிஎஸ்கேவின் ஆறுச்சாமி சிவம் தூபே
முதல் பந்தை வீசும் பொழுதே உடலில் வலி ஏற்படுவதாக கூறினார்.. இளம் வீரர் மயங்க் யாதவ் குறித்து கேப்டன் கே எல் ராகுல் பேட்டி
2 போட்டியிலும் நல்லா விளையாடிருக்காரு.. சீக்கிரம் இந்தியாவுக்காகவும் விளையாடுவார்.. ஆனா நான் வாய்ப்பு தராம விட்டுட்டேன்.. தோல்விக்குப்பின் ஹர்திக் பாண்டியா பேட்டி
தொடர் தோல்வியால் தவிக்கும் மும்பை அணி.. மும்பையால் பாதிப்படைந்த சிஎஸ்கே.. லக்னோ அணி எளிதில் வெற்றி
அடி தூள்.. தளபதி விஜய்யின் ‘கோட்’ படத்தில் நடித்துள்ள சிஎஸ்கே வீரர்கள்.. கொண்டாட்டத்தில் ரசிகர்கள்.. முழு விபரம்
ஐபிஎல் முடியிற வர பொறுக்க முடியாது.. கிளம்பி வாங்க.. சிஎஸ்கே மொயின் அலி உட்பட 8 வீரர்களுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் ஆர்டர்.. காரணம் என்ன.?
ரிஷப் பண்ட் என் மகனைப் போன்றவர்.. அவருக்கு விபத்து ஏற்பட்ட போது மிகவும் பதறி விட்டேன்.. டெல்லி கேப்டன் குறித்து பேசிய ஷாருக்கான்
விராட் கோலி, ரோஹித் சர்மாவுக்கு ஒரு நியாயம்.. சஞ்சு சாம்சனுக்கு ஒரு நியாயமா.? அவரை டி20 உலக கோப்பையில் இந்த இடத்தில் களம் இறக்குங்க.. ஆதரவு தெரிவிக்கும் கௌதம் கம்பீர்
கோலி மட்டும் அங்க இருந்தா கதையே வேற.. கில் இந்த விஷயம்தான் அவர்கிட்ட இருந்து கத்துக்கணும் – அஸ்வின் பகிர்வு