தோனி இல்லனா எங்களை யாரும் மதிக்க மாட்டாங்க.. மும்பை கூட எப்படியாவது அதை செய்யணும் – கேப்டன் ருதுராஜ் கருத்து

இன்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் விளையாடுகிறது. இந்த போட்டி குறித்து சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் தனது கருத்தை தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டிற்கு மகேந்திர சிங் தோனி சிஎஸ்கே அணிக்கு திரும்பவில்லை. காயமடைந்த ஆயுஸ் மத்ரே இடத்திற்கு கார்த்திக் சர்மா தேர்வு செய்யப்பட்டு இருக்கிறார். வேறு மாற்றங்கள் செய்யப்படவில்லை. மேலும் கடந்த போட்டியில் விளையாடிய அதே மும்பை அணி விளையாடுகிறது.

- Advertisement -

இந்த போட்டி குறித்து ருதுராஜ் பேசும்போது ” இந்த போட்டியில் நாங்கள் டாஸ் வென்று இருந்தாலும் முதலில் பந்துவீச்சைதான் தேர்வு செய்திருப்போம். ஆனால் இந்த மைதானத்தை பொறுத்தவரையில் நீங்கள் எப்போது பேட்டிங் செய்தாலும் சிறப்பாக விளையாட வேண்டியது அவசியம். எனவே நாங்கள் சிறப்பாக பேட்டிங் செய்ய வேண்டும்”

- Advertisement -

“மேலும் நாங்கள் எங்கு சென்றாலும் ஆதரவு அதிகமாக இருக்கிறது. அதற்கு காரணம் தோனிதான். அந்த லெஜெண்டால்தான் எங்களுக்கு இந்த ஆதரவு கிடைக்கிறது. இன்று ரசிகர்களை மகிழ்ச்சி படுத்த முடியும் என்று நினைக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles