யாரையும் குறை சொல்ல விரும்பல.. இந்த விஷயம் மோசமா போச்சு அதனால அதிர்ஷ்டமும் போயிடுச்சு – ஹர்திக் பாண்டியா வருத்தம்

நேற்று மும்பை 243 ரன்கள் எடுத்தும் ஹைதராபாத் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இந்த தோல்வி குறித்து ஹர்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியில் சில கேட்ச் வாய்ப்புகளை மும்பை ஆரம்பத்தில் தவறவிட்டது. ஒரு அவுட் அப்பீலை செய்யாமல் விட்டது. இதை பயன்படுத்திக் கொண்டு ஹைதராபாத் சிறந்த துவக்கத்தை பெற்று வென்றது.

- Advertisement -

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா பேசும்போது ” பனிப்பொழிவு எங்களை பாதிக்கவில்லை. ஆனால் நாங்கள் சில மோசமான பந்துகளை வீசி விட்டோம். அவர்கள் சில நல்ல ஷாட் விளையாடினார்கள். இதனால் அவர்களுக்கு நல்ல தொடக்கம் கிடைத்தது”

- Advertisement -

“சரியான முறையில் கேஸ் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளவில்லை. இந்தத் தொடர்பு எங்களுக்கு இது நடந்து கொண்டிருக்கிறது. இதன் காரணமாக அதிர்ஷ்டம் மற்றும் மொமெண்டம் எங்களுக்கு கிடைப்பதில்லை. இது பெரிய பாதிப்பை உண்டாக்குகிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles