எப்படியோ அண்டர்டன் ஓவர்டன் ஆயிட்டாரு.. இத மாத்தி செஞ்சுதான் ருதுராஜை தப்பிக்க வச்சிருக்கார் – ஸ்ரீகாந்த் பேச்சு

சிஎஸ்கே அணியின் வேகப்பந்துவீச்சு ஆல்ரவுண்டர் ஜெமி ஓவர்டன் என்ன மாதிரியான திட்டத்தில் வந்து சாதித்து இருக்கிறார் என்பது குறித்து ஸ்ரீகாந்த் பேசியிருக்கிறார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் நான்கு ஓவர்கள் பந்து வீசி 18 ரன்கள் மட்டுமே விட்டு தந்து டெல்லியின் மிடில் ஆர்டரில் நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி ஜெமி ஓவர்டன் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து ஸ்ரீகாந்த் பேசும்போது “போன முறை ஐபிஎல் தொடரில் அண்டர்டன்னாக இருந்தவர் இந்த முறை உண்மையில் ஓவர்டன்னாக மாறிவிட்டார். இவர் ஸ்டெப்ம்களை குறிவைத்து பந்து வீசினார். நல்ல வேகமும் இருந்ததால் விக்கெட் கிடைத்தது”

- Advertisement -

“இவரது பவுலிங்தான் சிஎஸ்கே வெற்றிக்கு முக்கிய காரணம். இங்கிலாந்து அணிக்கு கூட இவர் சரியாக விளையாடு இருக்கவில்லை. ஆனால் தனது பந்துவீச்சில் இவர் நிறைய உழைத்திருக்கிறார் என்று தெரிகிறது” எனக் கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles