சிஎஸ்கே ரசிகர்கள் சும்மாவே இருக்க மாட்டீங்களா?.. இன்று கேப்டன் தோனி எல்லாம் போட்டியிலும் ரன் அடிச்சாரா? – அஸ்வின் கேள்வி

தற்போது சிஎஸ்கே கேப்டன் மற்றும் ஓப்பனர் ருதுராஜ் ரன்க ள் எடுக்காமல் மிகவும் தடுமாறி வருகிறார். இந்த விஷயம் குறித்து ரவிச்சந்திரன் அஸ்வின் முக்கியமான கோரிக்கை ஒன்றை வைத்து இருக்கிறார்.

- Advertisement -

தற்போது கேப்டன் பதவி மற்றும் தொடக்க இடத்தில் இருந்து ருதுராஜ் நீக்கப்பட வேண்டும் என பரவலாக சிஎஸ்கே ரசிகர்கள் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். இன்னொரு பக்கத்தில் சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து அஸ்வின் பேசும்போது “தோனி சிஎஸ்கே அணியின் கேப்டனாக எல்லாம் போட்டியிலும் ரன் எடுத்தாரா? இப்பொழுது சிஎஸ்கே அணி தொடர்ந்து இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்று இருக்கிறது. இப்பொழுது அணி மற்றும் ருதுராஜின் நம்பிக்கை அதிகமாக இருக்கும். சிஎஸ்கே ரசிகர்கள் அமைதியாக இருந்தாலே ருதுராஜ் ரன்கள் எடுப்பார்”

- Advertisement -

“இப்பொழுதுதான் அணி இரண்டு வெற்றி பெற்று இருக்கிறது. மேலும் தங்கள் கேப்டன் ரன் எடுக்க முடியாமல் இருக்கும்பொழுது அணி நிர்வாகம் ஆதரவு தானே கொடுக்க வேண்டும். இல்லாவிட்டால் அவர் எப்படி நம்பிக்கை பெற முடியும்? எனவே சிஎஸ்கே அவரை தொடக்க இடத்தில் இருந்து நீக்க கூடாது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles