அபிஷேக் சுத்த வேஸ்ட்.. கில் சாய் சுதர்சனன்தான் பெஸ்ட்.. இனிமே டி20 இப்படித்தான் இருக்கணும் – அஸ்வின் விமர்சனம்

இந்திய டி20 அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா ஆடுகளத்தை பார்த்து விளையாடாமல் தவறு செய்து வருவதாக ரவிச்சந்திரன் அஸ்வின் மீண்டும் குற்றம் சாட்டி இருக்கிறார்.

- Advertisement -

அபிஷேக் ஷர்மா தொடர்ந்து ஆடுகளம் மற்றும் ஆட்டத்தின் சூழ்நிலைக்கு ஏற்ப விளையாடுவது இல்லை என ரவிச்சந்திரன் அஸ்வின் கூறி வருவது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று குஜராத் அணிக்கு எதிரான போட்டியிலும் மோசமாக விளையாடி ஆட்டம் இழந்தார்.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும்போது ” டி20 கிரிக்கெட் மாறி இருக்கிறது என்பதை நான் ஏற்றுக்கொள்கிறேன். அவரும் அதிரடியாக விளையாடித்தான் இந்திய அணிக்குள் வந்தார். ஆனால் அவர் கொஞ்சம் கூட சூழ்நிலையை புரிந்து கொள்வது கிடையாது. இப்படியே இருந்தால் அவர் எதிர்காலம் கேள்விக்குறியாகி விடும்”

- Advertisement -

“எதிர்காலத்தில் இப்படி சிறந்த ஆடுகளங்கள் டி20 கிரிக்கெட்டுக்கு கொடுக்கப்பட வேண்டும். அப்போது கில் மற்றும் சாய் சுதர்சன்தான் சிறந்த வீரர்களாக இருப்பார்கள். இவருக்கு இடமே கிடைக்காது. இவர் ட்ராபிக் ஜாமில் 200 கிலோ மீட்டர் வேகத்தில் வண்டி ஓட்ட நினைக்கிறார் அது சரி வராது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles