100% ஃபிட்.. ஆனா இனி சிஎஸ்கேவுக்கு விளையாட மாட்டேன்.. தோனி எடுத்த அதிரடி முடிவு.. தோனி சகாப்தம் முடிந்ததா?. சிஎஸ்கே ரசிகர்கள் வேதனை

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை சாம்பியன் பட்டம் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இந்த ஐபிஎல் தொடரில் விளையாடி 8 போட்டிகளில் மூன்று போட்டிகள் மட்டுமே வெற்றி பெற்று ஐந்து போட்டிகளில் தோல்வி அடைந்து புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்தில் உள்ளது. இந்த சூழ்நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு செல்ல வேண்டுமானால் இனி மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் சிஎஸ்கே வெற்றி பெறுவது அவசியம்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி காயம் காரணமாக முதல் இரண்டு வாரங்கள் ஐபிஎல் தொடரில் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில் மும்பை அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பாக தோனி 100% உடல் தகுதியை எட்டி விட்டார் எனவும் விளையாடுவார் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தோனி விளையாடாதது ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தாலும் சிஎஸ்கே பெரிய ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் தோனி இனி மீதம் இருக்கும் போட்டிகளிலும் விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவருகிறது. அதற்குக் காரணம் தற்போது அணி சரியான காம்பினேஷனில் செல்கிறது எனவும், தான் திரும்பவும் உள்ளே வந்து விளையாடினால் அது இளம் வீரர்களின் வாய்ப்பை கெடுப்பதாக அமையும் அமையும். மேலும் டீம் காம்பினேஷனில் குழப்பங்கள் உருவாகும் என தோனி கருதி இனி விளையாட மாட்டார் என்று தகவல்கள் வெளிவருகிறது. தோனி இந்த ஆண்டு விளையாடாவிட்டால் இனி ஐபிஎல் தொடரில் முழுவதுமாக ஓய்வு பெற்று விட்டார் என ரசிகர்கள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles