முழு மும்பை அணியும் பெயில் ஆனது.. தலைமை சரியா இல்ல.. ஹர்திக் பாண்டியாவை மறைமுகமாக விமர்சனம் செய்த ரோகித்

கட்டுரை:
2027 ஐபிஎல் தொடரை முன்னிட்டு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன்சி குறித்த விவாதங்கள் மீண்டும் சூடுபிடித்துள்ளன. ஹர்திக் பாண்டியா தலைமையில் கடந்த சில சீசன்களாக விளையாடி வரும் மும்பை அணி, அடுத்த தொடரில் ரோஹித் சர்மாவிடம் மீண்டும் கேப்டன் பொறுப்பை ஒப்படைக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஐந்து முறை மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கோப்பையை வென்று கொடுத்தவர் ரோஹித் சர்மா. இதனால் அவர் மீண்டும் கேப்டனாக வர வேண்டும் என்பது ரசிகர்களின் விருப்பமாக உள்ளது. அதேசமயம் அணியின் அடுத்தகட்ட திட்டங்கள் குறித்த எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

- Advertisement -

இது குறித்து ரோஹித் சர்மா கூறும்போது, “2027 ஐபிஎல் தொடருக்கு மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டனாக மீண்டும் பொறுப்பேற்க நான் முதலில் தயாராக இல்லை. அதற்காக என்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். அணிக்கு வழிகாட்டுவதற்கான பொறுப்பை ஏற்கவும் தயாராக வேண்டும். கடந்த சீசனில் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடுகள் சரியாக அமையவில்லை” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles