கம்பீர் நினைக்கிற அது இந்திய கிரிக்கெட்ல நடக்காது.. இங்க யாரும் சும்மா ஹீரோ ஆக கிடையாது – ராகுல் டிராவிட் வெளிப்படை

எந்த ஒரு விளையாட்டாக இருந்தாலும் அதன் ஹீரோக்கள் முக்கியமானவர்கள் என ராகுல் டிராவிட் கூறியிருக்கிறார். இது கம்பீர் பின்பற்றி வரும் கருத்துக்கு நேர் எதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்திய கிரிக்கெட்டில் ஹீரோ கலாச்சாரத்தை ஒழிக்க வேண்டும் என கம்பீர் எப்பொழுது இருந்து பேசி வருகிறார். தனிநபர் வழிபாடு மோசமான நிலைமைகளை உருவாக்குவதாக அவர் தொடர்ந்து விமர்சனம் செய்து வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து ராகுல் டிராவிட் பேசும்போது “எந்த விளையாட்டாக இருந்தாலுமே அதற்கான ஹீரோக்கள் தேவை. ஹீரோக்கள் சிறப்பான விளையாட்டினால்தான் உருவாக முடியும். இந்தியாவில் நீங்கள் சிறப்பாக செய்தால் மதிப்பு உயரும். அதே சமயத்தில் செய்யாவிட்டால் விமர்சனம் அதிகமாகும்”

- Advertisement -

“இந்தியாவில் ஒரு லெஜன்ட் அல்லது ஒரு சூப்பர் ஸ்டாராக நீங்கள் மாற வேண்டும் என்றால் தொடர்ந்து சிறப்பான விஷயங்களை செய்து கொண்டே இருக்க வேண்டும். மேலும் நீங்கள் செய்கின்ற செயல்கள் அணியில் வெற்றிக்கு உதவ வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles