17-வது ஐபிஎல் சீசனின் பரபரப்பான ஐம்பத்தி மூன்றாவது ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பஞ்சாப் கிங்ஸ் அணியும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி இருக்கிறது.
தரம்சாலா மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 167 வகுக்கப்பட்டது. சிஎஸ்கே வில் அதிகபட்சமாக ரவீந்திர ஜடேஜா 26 பந்துகளில் மூன்று பவுண்டரிகள் இரண்டு சித்தர்களுடன் 47 ரன்கள் குவித்தார். அவருக்குப் பிறகு அணியின் கேப்டன் ருத்ராஜ் 32 ரன்களும் ஒன் டவுனில் களம் இறங்கிய டரி மிச்சல் 30 ரன்கள் குவித்தனர்.
பந்துவீச்சில் சிறப்பாக செயல்பட்ட பஞ்சாப் அணியினர் ராகுல் ஜகாத் மற்றும் அரசியல் பட்டியல் ஆகியோர் தலா மூன்று விகுட்டுகளை கைப்பற்றினார்கள். இதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி பஞ்சாப் அணி களமிறங்கியது. பேட்டிங் சாதகமான இந்த ஆடுகளத்தில் குறைவான ரன்கள் குவித்திருக்கும் சென்னை அணியை பஞ்சாப் அணி எளிதில் வீழ்த்தி விடும் என்றே தோன்றியது.
ஏனெனில் பஞ்சாப் அணியின் பேட்டிங் சிஎஸ்கே விட மிகவும் வலுவாக இருந்தது. மேலும் பந்துவீச்சிலும் சென்னை அணியின் முன்னணி வீரர்கள் காயம் அடைந்து வெளியேறியதால், சில புதிய வீரர்கள் இந்த போட்டியில் விளையாடினர். பஞ்சாப் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக பேஸ்ட் மற்றும் பிரபு சிம்ரன் ஆகியோர் களமிறங்கிய நிலையில் பேஸ்ட் 7 ரன்களில் துஷார் தினேஷ் பாண்டேவின் பந்துவீச்சில் வெளியேறினார்.
அவரைத் தொடர்ந்து களமிறங்கிய ரூசோ மூன்று பந்துகள் மட்டுமே எதிர்கொண்ட நிலையில் மீண்டும் துஷார் தேஷ் பாண்டேவின் பந்துவீச்சில் டாக் அவுட் ஆகி வெளியேற பஞ்சாப் அணியின் சரிவு அங்கிருந்து ஆரம்பித்தது. அதற்குப் பிறகு சசான் சிங் மட்டும் 27 ரன்கள் குவிக்க அதற்குப் பிறகு களம் இறங்கிய பஞ்சாப் அணி வீரர்கள் சொற்பரன்களில் வெளியேறினார்.
இறுதியாக ராகுல் ஜகாத் 16 எண்களும் ரபாடா பத்திரங்களும் குவித்த நிலையில் பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 139 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்து 28 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணி இடம் தோல்வியை தழுவியது. இந்த போட்டியில் வெற்றி வெற்றே ஆக வேண்டிய கட்டாயத்தில் இறங்கிய சென்னை அணி இந்த போட்டியின் மூலம் பிளே ஆப் சுற்று பிரகாசமாக இருக்கிறது.
இதையும் படிங்க:என்னையா பெஞ்ச்ல உட்கார வச்சீங்க.. இனி பெஞ்ச் பக்கமே நான் போக மாட்டேன்.. சிறப்பான பந்துவீச்சை வெளிப்படுத்திய சிமர்ஜீத் சிங்
இதுவரை 11 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி ஆறு போட்டிகளில் வெற்றியும் ஐந்து போட்டியில் தோல்வியும் தழுவிய தற்போது புள்ளி பட்டியலில் ஐந்தாவது இடத்தில் இருந்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறி இருக்கிறது. 11 போட்டிகளில் நான்கு வெற்றிகள் உடன் பஞ்சாப் அணி தற்போது புள்ளி பட்டியலில் எட்டாவது இடத்திற்கு சென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.

