சூரியவன்சி திறமை மேதை லாராவுக்கே கிடையாது.. பையன் ஷேவாக் மாதிரி யாரையும் மதிக்கிறதே இல்லை – முரளி கார்த்திக் பாராட்டு

இந்திய இளம் வீரர் வைபவ் சூரியவன்சியின் அதிரடி பேட்டிங் திறமை மேதை லாராவுக்கே இல்லை என முரளி கார்த்திக் மிகவும் ஆச்சரியப்படத்தக்க கருத்தை கூறியிருக்கிறார்.

- Advertisement -

தற்போது வைபவ் சூரியவன்சி அதிரடியாக சிக்ஸர்கள் அடிக்கும் முறையில் உலக கிரிக்கெட்டில் யாருமே இல்லை. இதற்கு முன்பாகவும் அவரைப்போல ஒரு வீரர் யாருமே இல்லை. இவர் ஒரு அதிசயமான வீரராக இருந்து வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து முரளி கார்த்திக் பேசும்போது “இந்தப் பையனின் அதிரடி பேட்டிங் திறமை லாராவுக்கு இருந்திருந்தால் அவர் மகிழ்ச்சி அடைந்திருப்பார். இருவருமே பேட்டை தூக்கிப் பிடித்தாலும் கூட, இந்தப் பையன் பேட்டை கீழே இறக்கும்போது அதிக சக்தியை உருவாக்குகிறார்”

- Advertisement -

“இந்த பையன் சேவாக் மாதிரி. அவர் பெரிய பவுலர்களை பார்த்தால் பெரிய அளவில் அடிக்க நினைப்பார். இந்தப் பையனும் உள்ளுக்குள் எல்லா பெரிய பவுலர்களையும் அடிப்பேன் என்று சொல்லிக் கொள்கிறார். வெளியில் அதை சொல்வதில்லை” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles