இஷான் வேற மாதிரி பையன்.. என் இடத்தில் இருந்து அதை அற்புதமா செஞ்சி இருந்தாரு.. நல்ல கேப்டன் – கம்மின்ஸ் கருத்து

நேற்று ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக 229 ரன்கள் எடுத்து ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து கேப்டன் பொறுப்புக்கு வந்திருக்கும் பேட் கம்மின்ஸ் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த தொடரில் காயம் காரணமாக இதுவரையில் அவர் விளையாடாமல் இருந்தார். ஹைதராபாத் அணியின் புதிய கேப்டன் பொறுப்பை இஷான் கிஷான் ஏற்று இருந்தார். மேலும் முதல் 7 போட்டிகளில் நான்கு போட்டிகளை வென்று அணியை முதல் நான்கு இடத்தில் புள்ளி பட்டியலில் வைத்திருந்தார்.

- Advertisement -

இதுகுறித்து பேட் கம்மின்ஸ் பேசும்போது “இந்த தொடரில் எங்களுடைய இளம் பவுலர்கள் மிகவும் சிறப்பாக செயல்படுகிறார்கள். இஷான் கிஷான் கேப்டனாக அவர்களை மிகச்சிறப்பாக வழி நடத்தி இருந்தார். தற்போது எங்களிடம் ஒரு நல்ல பவுலிங் யூனிட் அமைந்திருக்கிறது”

- Advertisement -

“இந்த ரன்னை துரத்தும் போது பவர் பிளேவில் முன்னிலை பெற்று விட்டால் ஓவருக்கு பத்து ரன் மட்டுமே தேவைப்படும். இஷான் இந்த ரன்னை எளிதாக எடுத்து விடுவார் என்று எங்களுக்குத் தெரியும்” என பாராட்டியுள்ளார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles