கோலி ரோகித் இல்ல.. நான் பார்த்து இருக்கேன்.. தோனிக்கு கிடைத்த இந்த அன்பு அந்த வீரருக்கும் கிடைச்சிருக்கு..

தற்போதைய இளைஞர்களுக்கு கிரிக்கெட்டின் எடுத்துக்காட்டு என்றால் அது விராட் கோலி, ரோஹித் சர்மாதான். அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை இருவரும் சமமாக வைத்துள்ளனர்.இந்நிலையில் கிரிக்கெட்டில் யாருக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கேட்ட கேள்விக்கு சுரேஷ் ரெய்னா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார்.

- Advertisement -

கிரிக்கெட் என்றால் முதலில் 80, 90ஸ் கிட்ஸ்களுக்கு கதாநாயகனாக விளங்கியது சச்சின் டெண்டுல்கர்தான். அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் ஆட்டத்தில் தப்பித் தவறி அவுட் ஆகிவிட்டால் டிவியை ஆப் செய்து விட்டு போகும் ரசிகர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அந்தளவிற்கு சச்சின் மீது ஏகோபித்த அன்பை ரசிகர்கள் வைத்துள்ளனர்.

- Advertisement -

அவருக்குப் பிறகு அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பது என்றால் தல தோனிதான். 2005 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்தே அவரது தனித்துவமான கேப்டன்சி, பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு என கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் முக்கியமாக அவர் போட்டியை அணுகும் விதம், களத்தில் அவரது கூலான செயல்பாடு என அவரை ரசிக்காத ஆளே இருக்க முடியாது.

- Advertisement -

சினிமாவில் எப்படி விஜய் ரசிகர்கள் அதிகமா? அல்லது அஜித்திற்கு ரசிகர்கள் அதிகமா? என்ற கேள்வி அவ்வப்போது எழும். அதேபோல் தான் தற்போது கிரிக்கெட்டிலும் ஆரம்பித்திருக்கிறது. தோனிக்கு பிறகு அதே அளவு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பது விராட் கோலி ரோஹித் சர்மாவும் தான்.

இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரரும், எம்எஸ் தோனியின் நம்பிக்கைகுரிய வீரருமான சுரேஷ் ரெய்னாவிடம் கிரிக்கெட்டில் தற்போது யாருக்கு ரசிகர்கள் அதிகம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா ஒவ்வொரு ரசிகனும் சச்சினின் பெயரை இதயத்தில் சுமக்கிறான் என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில்
“நான் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் போது அவருக்கு ரசிகர்கள் எந்த அளவு அன்பு கொடுப்பார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன்.

- Advertisement -

நான் மகேந்திர சிங் தோனியுடன் அணியில் இணைந்து விளையாடும் போது, எந்த அளவிற்கு தோனி ரசிகர்களின் அன்பைப் பெறுதற்போதைய இளைஞர்களுக்கு கிரிக்கெட்டின் எடுத்துக்காட்டு என்றால் அது விராட் கோலி, ரோஹித் சர்மாதான். அந்த அளவிற்கு ரசிகர் பட்டாளத்தை இருவரும் சமமாக வைத்துள்ளனர்.இந்நிலையில் கிரிக்கெட்டில் யாருக்கு அதிக அளவு ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று கேட்ட கேள்விக்கு சுரேஷ் ரெய்னா சுவாரசியமான பதிலை அளித்திருக்கிறார். கிரிக்கெட் என்றால் முதலில் 80, 90ஸ் கிட்ஸ்களுக்கு கதாநாயகனாக விளங்கியது சச்சின் டெண்டுல்கர்தான். அந்த அளவிற்கு கிரிக்கெட்டின் கடவுளாகவே பார்க்கப்படும் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் ஆட்டத்தில் தப்பித் தவறி அவுட் ஆகிவிட்டால் டிவியை ஆப் செய்து விட்டு போகும் ரசிகர்கள் எத்தனையோ பேர் உள்ளனர். அந்தளவிற்கு சச்சின் மீது ஏகோபித்த அன்பை ரசிகர்கள் வைத்துள்ளனர். அவருக்குப் பிறகு அதிகளவு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பது என்றால் தல தோனிதான். 2005 ஆம் ஆண்டில் அறிமுகமானதிலிருந்தே அவரது தனித்துவமான கேப்டன்சி, பேட்டிங் ஸ்டைல் மற்றும் ஹேர் ஸ்டைலுக்கு என கோடிக்கணக்கில் ரசிகர்கள் உள்ளனர். அதிலும் முக்கியமாக அவர் போட்டியை அணுகும் விதம், களத்தில் அவரது கூலான செயல்பாடு என அவரை ரசிக்காத ஆளே இருக்க முடியாது. சினிமாவில் எப்படி விஜய் ரசிகர்கள் அதிகமா? அல்லது அஜித்திற்கு ரசிகர்கள் அதிகமா? என்ற கேள்வி அவ்வப்போது எழும். அதேபோல் தான் தற்போது கிரிக்கெட்டிலும் ஆரம்பித்திருக்கிறது. தோனிக்கு பிறகு அதே அளவு ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பது விராட் கோலி ரோஹித் சர்மாவும் தான். இந்நிலையில் சென்னை அணியின் நட்சத்திர வீரரும், எம்எஸ் தோனியின் நம்பிக்கைகுரிய வீரருமான சுரேஷ் ரெய்னாவிடம் கிரிக்கெட்டில் தற்போது யாருக்கு ரசிகர்கள் அதிகம்? என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த சுரேஷ் ரெய்னா ஒவ்வொரு ரசிகனும் சச்சினின் பெயரை இதயத்தில் சுமக்கிறான் என்று கூறி இருக்கிறார். இது குறித்து அவர் கூறுகையில் “நான் சச்சின் டெண்டுல்கர் விளையாடும் போது அவருக்கு ரசிகர்கள் எந்த அளவு அன்பு கொடுப்பார்கள் என்பதைப் பார்த்திருக்கிறேன். நான் மகேந்திர சிங் தோனியுடன் அணியில் இணைந்து விளையாடும் போது, எந்த அளவிற்கு தோனி ரசிகர்களின் அன்பைப் பெறுகிறாரோ அதே அளவிற்கு நிகரான அன்பை சச்சின் டெண்டுல்கர் பெறுகிறார். சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார். அதனாலயே சச்சின் டெண்டுல்கர் மும்பை மைதானத்தில் போட்டி நடக்கும் போதெல்லாம் தவறாமல் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அணி வீரராக இருக்கும் போதும் சரி, அணியின் ஆலோசகராக தற்போது இருக்கும் போதும் சரி இளைஞர்களுக்கு தேவையான ஊக்கங்களை வழங்கி, எப்போதுமே ஒரு வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சச்சின்.,

கிறாரோ அதே அளவிற்கு நிகரான அன்பை சச்சின் டெண்டுல்கர் பெறுகிறார். சச்சின் டெண்டுல்கரின் பெயர் ஒவ்வொரு ரசிகனின் இதயத்திலும் இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

அதனாலயே சச்சின் டெண்டுல்கர் மும்பை மைதானத்தில் போட்டி நடக்கும் போதெல்லாம் தவறாமல் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துகிறார். அணி வீரராக இருக்கும் போதும் சரி, அணியின் ஆலோசகராக தற்போது இருக்கும் போதும் சரி இளைஞர்களுக்கு தேவையான ஊக்கங்களை வழங்கி, எப்போதுமே ஒரு வழிகாட்டியாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் சச்சின்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles