சிஎஸ்கேவை எதிர்த்து ஆட முடியல.. அழுகையா வந்துடுச்சு.. ரொம்ப உணர்ச்சிகரமாக இருந்தது – ஜடேஜா பேச்சு

நேற்று சிஎஸ்கே அணிக்கு எதிராக விளையாடியது மிகவும் உணர்ச்சிகரமாக இருந்ததாக முன்னாள் சி எஸ் கே வீர ரவீந்திர ஜடேஜா தெரிவித்திருக்கிறார்.

- Advertisement -

சிஎஸ்கே அனுப்பி மகேந்திர சிங் தோனி மற்றும் ஜடேஜாவுக்கு பிறகு முக்கிய முகமாக ரவீந்திர ஜடேஜா இருந்து வந்தார். இந்த நிலையில் இந்த ஆண்டு அவர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டார். நேற்று சிஎஸ்கே அணியை எதிர்த்து விளையாடினார்.

- Advertisement -

இதுகுறித்து ரவீந்திர ஜடேஜா பேசும்பொழுது “எனக்கு இது ஆரம்பத்தில் மிகவும் கடினமாக இருந்தது. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தது. என்னால் இந்த சூழ்நிலையை கட்டுப்படுத்த முடியவில்லை. ஏனென்றால் நான் 12 -13 வருடங்கள் அவர்களுக்காக விளையாடியிருக்கிறேன். ரசிகர்கள் என்னை ஆதரித்திருக்கிறார்கள்”

- Advertisement -

“நான் இன்னும் மகி பாய்வுடன் பேசவில்லை. அவர் அலைபேசி எப்பொழுதும் ஸ்விச் ஆப் செய்யப்பட்டு இருக்கும். எனவே நான் அவரை பார்த்ததும் நிறைய பேச வேண்டியது இருக்கிறது” என்று கூறி இருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles