அந்த ஒரு விஷயம் வந்துட்டா விராட் தான் முதல் ஆளா நிப்பாரு.. மனுசன பத்தி சொல்ல வார்த்தையே இல்லை – ரஜத் படிதார் பேச்சு

நேற்று ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை அனாயசமாக வென்று முதல் வெற்றியை பதிவு செய்தது.

- Advertisement -

இந்த வெற்றி குறித்து பேசி இருந்த ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் தாங்கள் தொடர்ந்து எப்படி விளையாட போகிறோம்? போட்டியில் திருப்ப முனையாக அமைந்தது எது? என்பது குறித்து பேசி இருக்கிறார்.

- Advertisement -

இதுகுறித்து ரஜத் படிதார் பேசும் பொழுது “இந்த போட்டியில் ஜேக்கப் டப்பி சன்ரைசர்ஸ் அபிஷேக்சர்மா மற்றும் ஹெட் விக்கெட்டை ஆரம்பத்திலேயே கைப்பற்றியதுதான் எங்களுக்கு பெரிய திருப்புமுனையாக அமைந்தது. படிக்கல் மற்றும் விராட் கோலி சிறப்பான துவக்கத்தை ஏற்படுத்தினார்கள். நாங்கள் இதை எல்லா போட்டிகளிலும் செய்யப் போகிறோம்”

- Advertisement -

“மேலும் ரன்களை துரத்துவது என்றால் அங்கு விராட் கோலி முதல் நிலை வீரராக இருக்கிறார். அவரை இந்த விஷயத்தில் தடுக்க முடியாது. அவர் குறித்து பேசுவதற்கு எனக்கு வார்த்தைகளே இல்லை” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles