ருதுராஜ் செய்த மோசமான காரியம்.. சேப்பாக்கத்தில் சரித்திரத் தோல்வி.. வெளுத்துக்கட்டிய பஞ்சாப் – ரசிகர்கள் சோகம்

இன்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ்க்கு எதிரான போட்டியில் சிஎஸ்கே அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் படி தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் தோல்விக்கு ருதுராஜ் செய்த ஒரு விஷயம் முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

- Advertisement -

முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணிக்கு ருத்ராட்ச் மிக மெதுவாக 22 பந்தில் 28 ரன்கள் எடுத்தார். அதிரடியாக விளையாடிய இளம் வீரர் ஆயுஸ் மத்ரே 43 பந்தில் 73 ரன்கள் குவித்தார். இறுதிக்கட்டத்தில் 27 பந்துகளை சந்தித்து பெரிய அளவில் அதிரடியாக விளையாட முடியாத சிவம் துபே 45 ரன்கள் எடுத்தார். சிஎஸ்கே 209 ரன்கள் 5 விக்கெட் இழப்புக்கு எடுத்தது.

- Advertisement -

இதைத் தொடர்ந்து விளையாடிய பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பிரியன்ஸ் ஆர்யா 11 பந்தில் 39 ரன்கள், பிரப்சிம்ரன் சிங் 34 பந்தில் 43 ரன்கள், ஸ்ரேயாஸ் ஐயர் 29 பந்தில் 50 ரன்கள் எடுத்தார்கள். இதனால் பஞ்சாப் கிங்ஸ் அணி 18.3 ஓவரில் ஐந்து விக்கெட் இழப்புக்கு இலக்கை ஏற்றி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

தற்போது சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் மிக மந்தமாக பேட்டிங் செய்தது குறித்து சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்ய ஆரம்பித்திருக்கிறார்கள்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles