உங்க பையன் சூரிய வன்சிக்கு பெயர் புகழ் பற்றி கவலையே இல்லை.. அவனுடைய பேட்டிங் மேத்ஸ் நம்பவே முடியல – மைக்கேல் கிளார்க் கருத்து

தற்போது ஐபிஎல் தொடரில் 15 வயதான வைபவ் சூரியவன்சி விளையாடும் முறை தனக்கு மிகவும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதாக ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் மைக்கேல் கிளார்க் கூறி இருக்கிறார்.

- Advertisement -

இந்த ஐபிஎல் தொடரில் தொடர்ந்து சிஎஸ்கே, ஆர்சிபி, மும்பை இந்தியன்ஸ் எனப் பெரிய அணிகளுக்கு எதிராக வைபவ் சூரிய வன்சி யாரும் விளையாடாத அளவுக்கு அதிரடியாக விளையாடி கொண்டு வருகிறார்.

- Advertisement -

இது குறித்து மைக்கேல் கிளார்க் பேசும் பொழுது “போட்டியில் ஆரம்பத்திலேயே ஹேசில்வுட் கட்டுப்பாட்டை சூரியவன்சி எடுத்துக் கொண்டார். என்னுடைய வயதில் இப்படி விளையாடிய ஒவ்வொரு வீரரை நான் பார்த்ததே கிடையாது”

- Advertisement -

“அவருடைய இளமையின் அறியாமை அழகாக இருக்கிறது. அவருக்கு புகழ் பெயர் பற்றி எந்த கவலையும் இல்லை. நான் எவ்வளவு தொலைவு அடிக்க முடியுமோ பந்தைய அடிக்கிறேன் என்று விளையாடுகிறார். அவருடைய பேட்டிங் கணக்குகள் வீடியோ கேம் மாதிரி இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles