பாகிஸ்தான் உலக கோப்பையை திருட போறீங்களா.. கடவுளே எங்க நிலைமைய பாருங்க – கம்ரன் அக்மல் வருத்தம்

நேற்று பங்களாதேஷ் அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் தோற்று பாகிஸ்தான் அணி தொடரையும் இறந்தது. இது குறித்து பாகிஸ்தான் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் கடுமையான முறையில் விமர்சனம் செய்திருக்கிறார்.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் பங்களாதேஷ் மற்றும் பாகிஸ்தான் அணி வீரர்கள் சேர்க்கப்படுவதில்லை. இதன் காரணமாக ஐபிஎல் தொடருக்கு முன்பாக இந்த இரண்டு அணிகளும் வெள்ளை பந்து தொடர்களில் விளையாடி வருகின்றன.

- Advertisement -

இதுகுறித்து கம்ரன் அக்மல் கூறும்போது “பாகிஸ்தான் கிரிக்கெட் மிகவும் மோசமாக மாறிவிட்டது. சாதாரண அசோசியேட் டீம் போல இருக்கிறது. எங்களுக்கு எதிராக போட்டி கிடைத்தால் அதில் வென்று டெஸ்ட் அந்தஸ்தை பெறலாம் என நெதர்லாந்து போன்ற அணிகள் நினைக்கும். இப்படி விளையாடினால் முடிந்தது”

- Advertisement -

“கடவுளே பாகிஸ்தான் கிரிக்கெட்டை பாருங்கள் எந்த அளவிற்கு மோசமாக போய்விட்டது. பங்களாதேஷ் அணியுடன் நீங்கள் வெல்லாமல் உலகக் கோப்பைகளை என்ன திருடிக் கொண்டு வரப் போகிறீர்களா? எல்லா முடிவுகளையும் தவறாகவே எடுக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles