ஆஸி டி20 உகோ அணியில் இருந்து முக்கிய வீரர் ரூல்டு அவுட்.. பரிதாபமாக மாறிய சூழ்நிலை.. மேலும் சிக்கல்கள்

தற்போது ஆஸ்திரேலியா அணிக்கு மேலும் ஒரு பின்னடைவாக டி20 உலகக் கோப்பை அணியில் இருந்து முக்கிய வீரர் ஒருவர் காயம் சரியாக காரணத்தினால் விலகி இருக்கிறார். இதில் இன்னொரு வீரரும் காயம் சரியாகாமல் தொடர்ந்து இருந்து வருவது மேலும் பலவீனத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

தற்போது ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் ஜோஸ் ஹேசில்வுட் காயத்தின் காரணமாக டி20 உலகக் கோப்பை ஆஸ்திரேலியா அணியில் இருந்து வெளியேறுகிறார் என்று கூறப்பட்டுள்ளது. அவருக்கு தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் சரியாக காரணத்தினால் இந்த முடிவை எடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

அடுத்து இன்னொரு முக்கிய நட்சத்திர வேகப் பந்துவீச்சாளர் நாதன் எல்லீஸ் காயம் சரியாகாமல் தொடர்ந்து இருந்து வருகிறார். அவருடைய நிலையும் சந்தேகமாக இருந்து வருவதும் ஆஸ்திரேலியா அணிக்கு பெரிய சிக்கல்களை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

ஜோஸ் ஹேசில்வுட் காயம் குறித்து ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் தெரிவிக்கும் போது “அவர் எங்களுக்கு இரண்டாவது சுற்று கிடைப்பார் என்று நினைத்தோம். ஆனால் அவருடைய காயம் தொடர்ந்து சரியாகாமல் இருந்து வருகிறது. நாம் அவரை இந்த விஷயத்தில் அவசரப்படுத்தினால் அது ஆபத்தான சூழ்நிலையை உருவாக்கி விடும். எனவே அவர் இந்த தொடரில் இருந்து வெளியேறுகிறார். மேலும் அவருக்கு உடனடியாக மாற்றுவீரரை அறிவிக்க மாட்டோம். நாங்கள் முதல் சுற்று தேவையான அளவுக்கு பாதுகாப்பாக இருக்கிறோம். எனவே அடுத்த சுற்றுக்கு தேவை என்றால் முடிவெடுப்போம்” என்று கூறப்பட்டு இருக்கிறது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles