732 பாயிண்ட்.. ஐசிசி ரேங்கில் இஷான் கிஷான் காட்டிய மேஜிக் அதிரடி.. இந்திய வீரர்களின் கொடி பறக்குது – புதிய வெளியீடு

இன்று வெளியிடப்பட்டிருக்கும் ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களில் நான்கு இந்திய வீரர்கள் இடம் பெற்று ஆதிக்கத்தை நிலைநாட்டி இருக்கிறார்கள். மேலும் இந்திய டி20 அணிக்கு மீண்டும் திரும்ப வந்திருக்கும் இஷான் கிஷான் அதிரடியாக முதல் 10 இடங்களுக்குள் நுழைந்து ஆச்சரியப்படுத்தி இருக்கிறார். தற்போது ஐசிசி டி20 ரேங்க் பட்டியலில் முதல் 10 இடங்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கம் இந்திய பேட்டிங் யூனிட்டின் பலத்தை காட்டுகிறது.

- Advertisement -

இந்த பட்டியலில் முதல் இடத்தில் இந்திய தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் ஷர்மா 891 புள்ளிகள் உடன் இருக்கிறார். இதைத்தொடர்ந்து நான்காவது இடத்தில் திலக் வர்மா 751 புள்ளிகள் உடன் இருக்கிறார். மேலும் ஆறாவது இடத்தில் கேப்டன் சூரியகுமார் யாதவ் 747 புள்ளிகள் உடன் இருக்கிறார். இத்துடன் இசான் கிஷான் 732 புள்ளிகள் உடன் 17 இடங்கள் முன்னேறி 8வது இடத்தை பிடித்து அசத்தியிருக்கிறார்.

- Advertisement -

ஐசிசி பேட்ஸ்மேன் ரேங்க் பட்டியல் :

- Advertisement -

அபிஷேக் சர்மா – 891
பில் சால்ட் – 808
பத்தும் நிசாங்க – 786
திலக் வர்மா – 751
சாஹிப்சாதா ஃபர்ஹான் – 748
சூர்யகுமார் யாதவ் – 747
ஜோஸ் பட்லர் – 744
இஷான் கிஷன் – 732
டிம் சைய்பர்ட் – 721
டிராவிட் ஹெட் – 695

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles