சலிப்பாகி போன ஐபிஎல்.. இன்று நடந்த இரண்டு மோசமான சம்பவங்கள்.. இம்பேக்ட் பிளேயர் விதி தேவையா?.. ரசிகர்கள் அதிருப்தி

தற்போது ஐபிஎல் தொடரில் சுவாரசியத்தை இம்பாக்ட் பிளேயர் விதி கெடுத்து வருவதாக ரசிகர்கள் கூற ஆரம்பித்திருக்கிறார்கள். இந்த விதியின் காரணமாக போட்டியில் எந்தவித பரபரப்பும் ஏற்படுவதில்லை; பெரும்பாலும் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணியே வெற்றி பெற்று வருகிறது.

- Advertisement -

மேலும் ஐபிஎல் அணிகளில் கேப்டன்கள் எல்லோருக்குமே இந்த விதி பிடிக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடர் வரையில் இந்த விதி இருக்கும் என்று அதிகாரப்பூர்வமாக கூறப்படுகிறது.

- Advertisement -

இன்று மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகள் டெல்லி அணிக்கு இம்பாக்ட் பிளேயராக வந்த சமீர் ரிஸ்வி 51 பந்தில் 91 ரன்கள் எடுத்து மும்பை இந்தியன்ஸ் போட்டியை டெல்லி அணிக்கு வென்று விட்டார். ஒருவேளை இந்த விதி இல்லாமல் இருந்திருந்தால் இவருடைய இடத்தில் அசுதோஸ் சர்மாவே விளையாடியிருப்பார்.

- Advertisement -

இதேபோல இன்று குஜராத் அணிக்கு எதிராக இரவில் நடைபெற்ற போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக இரண்டாவது பந்து வீச வந்த இம்பாக்ட் பிளேயர் ரவி பிஸ்னாய் நான்கு விக்கெட் கைப்பற்றி குஜராத் கையில் இருந்த போட்டியை பறித்து விட்டார். இப்படி இம்பேக்ட் பிளேயர் விதி போட்டியில் முடிவுகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி சுவாரசியத்தை கெடுக்கிறது. எனவே இந்த விதி கூடாதென ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles