வைபவ் சூரியவன்சி எல்லா பவுலர்களுக்கும் பயத்தை உண்டாக்கி இருக்கிறார் என டேல் ஸ்டெய்ன் கூறியிருக்கிறார்

தென் ஆப்பிரிக்காவின் தலைசிறந்த முன்னாள் வேகப் பந்துவீச்சாளர் டேல் ஸ்டெய்ன் எல்லா பந்துவீச்சாளர்களையும் 15 வயதான வைபவ் சூரியவன்சி பயப்பட வைத்திருக்கிறார் என கூறியிருக்கிறார்.

- Advertisement -

நேற்று வைபவ் சூரியவன்சி பும்ரா ஓவரில் முதல் பந்தை சிக்ஸர் அடித்ததுடன் அதே ஓவரில் இன்னொரு சிக்ஸரும் அடித்தார். அந்த ஓவரில் மொத்தம் 14 ரன்கள் எடுத்தார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் பேசும்போது “வைபவ் சூரியவன்சி எல்லா பந்துவீச்சாளர்களையும் பயமுறுத்தி இருக்கிறார். இந்த பயம் பும்ராவுக்கும் இருக்கிறது. அதனால்தான் அவர் அந்த முதல் பந்தை தவறாக வைத்து விட்டார். நீங்கள் பயத்துடன் இருந்தால் இப்படி தவறுகளை செய்வீர்கள்”

- Advertisement -

“நீங்கள் அவருக்கு எதிராக லென்த்தில் தவறு செய்தால் உடனடியாக பந்தை வெளியில் அடித்து விடுவார். அது தலைசிறந்த பவுலரான பும்ராவாக இருந்தாலும் கூட” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles