இனி ஹர்திக் கேப்டன் இல்லை நான்தான்.. முதல் போட்டிக்கு வெறித்தன பிளான்.. பஞ்சாபை வீழ்த்தியது இப்படித்தான் – பும்ரா கருத்து

நேற்று ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் பும்ரா தலைமையிலான மும்பை அணி ஆறு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

- Advertisement -

ஐபிஎல் தொடரில் முதல் முறையாக மும்பை அணிக்கு பும்ரா கேப்டனாக பொறுப்பேற்றார். ஹர்திக் பாண்டியா சூரியகுமார் போன்ற முன்னாள் கேப்டன்கள் இடம் பெறவில்லை. இனி இவரே கேப்டனாக தொடர்வார் என்று தெரிகிறது.

- Advertisement -

இதுகுறித்து பும்ரா பேசும்போது “கேப்டனாக முதல் போட்டியில் வெற்றி பெற்றது மகிழ்ச்சி அளிக்கிறது. பந்தில் லென்த்தை குறைத்தோ அல்லது முழுமையாகவோ வீசக்கூடாது. இடைப்பட்ட அளவில் வீச வேண்டும். அப்படியான நல்ல பந்துகளை அவர்கள் அடிப்பதாக இருந்தால் அடிக்கட்டும் என்பதுதான் என்னுடைய திட்டம்”

- Advertisement -

“மேலும் திலக் அருமையான முறையில் பேட்டிங் செய்து வெற்றி பெற வைத்தார். அதே சமயத்தில் அவருக்கு இணையான பங்களிப்பை பந்துவீச்சில் சர்துல் கொடுத்திருக்கிறார். மேலும் வில் ஜேக்ஸ் இறுதியில் கொடுத்த பங்களிப்பு மிகவும் முக்கியமானது” என்று பாராட்டியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles