சிஎஸ்கேவில் தான தர்மம் தாராளமா நடக்குது.. தோனிக்கு பதிலா இவரை தான் இப்போ நம்புறாங்க – அம்பாதி ராயுடு பேட்டி

அடுத்த வருடம் மார்ச் மாதம் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடைபெற உள்ள நிலையில் அதற்கு முன்னதாக அணிகளின் டிரேடிங் விஷயங்கள் தற்போது கவனத்தை ஈர்த்துள்ளன. இந்த சூழ்நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களது வேகப்பந்துவீச்சாளர்களான நாதன் எல்லீஸ் மற்றும் கலில் அகமது இருவரையும் சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்து அங்கிருந்து லிவிங்ஸ்டன் மற்றும் ஜாக் எட்வார்ட்ஸ் இருவரையும் வாங்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த டிரேடிங்கிற்கு தற்போது கலவையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன ஒரு தரப்பினர் இதற்கு ஆதரவு தெரிவித்தாலும் மறுபிறப்பினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதாவது சென்னை அணியின் பௌலிங் ஏற்கனவே பலவீனமாக இருக்கும் நிலையில் இரண்டு சிறந்த பந்துவீச்சாளர்களை வேறு அணிக்கு கொடுத்து மேலும் தங்களை பலவீனப்படுத்துகிறது என்று பரவலான கருத்துக்கள் நிலவுகிறது.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் சிஎஸ்கே முன்னால் வீரர் அம்பத்தி ராயுடு குறிப்பிடும் போது ” சென்னை அணியில் கடந்த ஆறு மாதங்களாகவே தான தர்மங்கள் அதிகமாக நடக்கிறது. ஆனால் இதற்கு ஒரு பெரிய காரணம் இருக்கிறது கடந்த சீசனில் தூபேவை பினிஷர் ஆக களம் இறங்கி அது பலன் அளிக்காத நிலையில் டாப் ஆர்டரில் பிரவீஸ் உடன் டுபேவை களம் இறக்க திட்டமிட்டுள்ளது. எனவே தோனிக்கு பதிலாக பினிஷரில் லிவிங்ஸ்டனை களம் இறக்க நம்பி எடுத்து இருக்காங்க என்று தெரிவித்து இருக்கிறார்.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles