அடேங்கப்பா.. ஒரே நாளில் நடந்த அதிசயம்… கிரிக்கெட்டில் புதிய உலக சாதனை.. முழு விபரம்

கிரிக்கெட்டில் ஒரே நாளில் பல சிறப்பான இன்னிங்ஸ்கள் அமைவது வழக்கமானதுதான். ஆனால், செப்டம்பர் 27-ம் தேதி நடந்த 3 ஒருநாள் போட்டிகளில் பேட்ஸ்மேன்கள் சதங்களை விளாசித் தள்ளியுள்ளனர். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு சாதனையும் உருவாகியுள்ளது.

- Advertisement -

இந்த 3 போட்டிகளிலும் சேர்த்து மொத்தம் 6 சதங்கள் பதிவாகியுள்ளன. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் விராட் கோலி 139, ஷுப்மன் கில் 110, ஜஸ்டின் கிரீவ்ஸ் 101* ரன்கள் எடுத்தனர். தென் ஆப்பிரிக்கா-ஆஸ்திரேலியா போட்டியில் டேவிட் மில்லர் 142, டெம்பா பவுமா 103* ரன்களும், இங்கிலாந்து-இலங்கை போட்டியில் டாம் பான்டன் 126 ரன்களும் விளாசினர்.

- Advertisement -

இதன் மூலம் செப்டம்பர் 27-ம் தேதி ஒரே நாளில் 3 ODI போட்டிகளில் மொத்தம் 6 சதங்கள் பதிவாகியுள்ளது. ஒரே நாளில் அதிக ODI சதங்கள் அடிக்கப்பட்ட நாளாக இது புதிய சாதனையாக அமைந்துள்ளது. குறிப்பாக கோலி, கில், மில்லர் உள்ளிட்ட முன்னணி வீரர்களின் அதிரடி சதங்களால் இந்த நாள் ஒருநாள் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மறக்க முடியாத நாளாக மாறியுள்ளது.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles