ஆப்கானிஸ்தான் தொடர்கள்.. ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. 4 புது பசங்களுக்கு வாய்ப்பு.. கம்பீர் அகர்கர் அதிரடி

ஐபிஎல் தொடர் முடிவடைந்து இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக சொந்த மண்ணில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் தொடர்களில் விளையாட உள்ளது. தற்போது இதற்கான இந்திய அணிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

- Advertisement -

இந்த இரண்டு இந்திய அணிகளிலும் குர்னூர் பிரார், ஹர்ஷ் துபே, பிரின்ஸ் யாதவ் மற்றும் மானவ் சுதார் என நான்கு இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. இந்திய ஒருநாள் அணியில் இஷான் கிஷானுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டு ஜெய்ஸ்வால் மற்றும் ருது
ராஜ் நீக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும் பும்ரா, அக்சர் படேல் மற்றும் ஜடேஜா ஆகியோருக்கு ஓய்வு கொடுக்கப்பட்டிருக்கிறது.

- Advertisement -

ஒருநாள் அணி:

- Advertisement -

ஷுப்மேன் கில் (சி)
ரோஹித் ஷர்மா
விராட் கோலி
ஷ்ரேயாஸ் ஐயர் (துணைவேந்தர்)
கே.எல். ராகுல் (விக்கெட் கீப்பர்)
இஷான் கிஷன் (WK)
ஹர்திக் பாண்டியா
நிதீஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
அர்ஷ்தீப் சிங்
பிரசித் கிருஷ்ணா
பிரின்ஸ் யாதவ்
குர்னூர் பிரார்
ஹர்ஷ் துபே

டெஸ்ட் அணி :

- Advertisement -

ஷுப்மேன் கில்
யஷஸ்வி ஜெய்ஸ்வால்
கே.எல். ராகுல்
சாய் சுதர்சன்
ரிஷப் பண்ட்
தேவ்தத் படிக்கல்
நிதீஷ் குமார் ரெட்டி
வாஷிங்டன் சுந்தர்
குல்தீப் யாதவ்
முகமது சிராஜ்
பிரசித் கிருஷ்ணா
மானவ் சுதார்
குர்னூர் பிரார்
ஹர்ஷ் துபே
துருவ் ஜூரல்

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles