மும்பையில் ஆட வாய்ப்பே கிடைக்கல.. அது எனக்கு பிடிக்கல.. லக்னோலதான் அதிகம் கத்துக்கறேன் – அர்ஜுன் டெண்டுல்கர் பேட்டி

மும்பை இந்தியன்ஸ் அணியில் விளையாடாமல் வெளியில் அமர்ந்திருப்பதை தான் விரும்பவில்லை என அர்ஜுன் டெண்டுல்கர் வெளிப்படையாக கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த ஆண்டு மும்பை அணியில் இருந்து லக்னோ அணிக்கு அர்ஜுன் டெண்டுல்கர் டிரேடிங் முறையில் சென்றிருக்கிறார். இந்த அணியில் விளையாடுவதற்கு அவருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இது குறித்து அவர் பேசும் போது “யாருமே விளையாடாமல் வெளியில் இருப்பதை விரும்புவது கிடையாது. எனக்கும் அப்படித்தான். ஆனால் அது நம்முடைய கையில் இல்லை. நாம் தொடர்ந்து உழைத்துக் கொண்டே இருக்க வேண்டும். வாய்ப்பு கிடைக்கும் போது சிறப்பாக விளையாட வேண்டும்”

- Advertisement -

“தற்போது லக்னோ அணியில் பந்துவீச்சு பயிற்சியாளர்கள் கார்ல் க்ரோ மற்றும் பரத் அருண் ஆகியோரிடம் அதிகம் கற்றுக் கொண்டிருக்கிறேன். இவர்கள் இருவருடனும் எனக்கு பேசுவதற்கு நிறைய கிடைத்தது” என்று கூறியிருக்கிறார்.

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles