அடிச்சு தூக்கும் சிஎஸ்கே பிளேயிங் XI.. இந்த இடத்துல இவங்கள ஆடுனா 6வது கப் கன்பார்ம் – கைப் உறுதி

இந்த மாதம் மார்ச் 28ஆம் தேதி 19 ஆவது ஐபிஎல் சீசன் துவங்க இருக்கிறது. இந்த ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எது சரியான பிளேயிங் லெவனாக இருக்கும் என முகமது கைப் கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்த முறை 14.2 கோடி ரூபாய்க்கு பிரசாந்த் வீர் மற்றும் கார்த்திக் சர்மா இருவரையும் சிஎஸ்கே வாங்கி உள்ளது. இருவரில் கார்த்திக் சர்மாவை முகமது கைப் தேர்வு செய்யவில்லை. மேலும் சர்ப்ராஸ் கானை விட்டு உர்வில் படையலை தேர்வு செய்திருக்கிறார்.

- Advertisement -

மேலும் இந்த அணியில் மகேந்திர சிங் தோனியும் இடம் பெற்றுள்ளார். இத்துடன் இம்பேக்ட் பிளேயராக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் மேட் ஹென்றி இருக்கிறார். ஆனால் சிவம் துபே ஐந்தாவது இடத்திலும், டிவால்ட் பிரவிஸ் ஆறாவது இடத்திலும் இருப்பது தான் கொஞ்சம் நெருடலாக உள்ளது.

- Advertisement -

முகமது கைப் அறிவித்த சிஎஸ்கே பிளேயிங் லெவல்:

சஞ்சு சாம்சன், ஆயுஷ் மத்ரே, ருதுராஜ் கெய்க்வாட், உர்வில் படேல், ஷிவம் துபே, டெவால்ட் ப்ரீவிஸ், பிரஷாந்த் வீர், எம்எஸ் தோனி, நூர் அகமது, கலீல் அகமது, நாதன் எல்லிஸ். இம்பேக்ட் வீரர்: மாட் ஹென்றி.

- Advertisement -

Related Articles

Stay Connected

0FansLike

Latest Articles